'மூன்று வகையான ஜூஸ் | 3 Refreshing and Healthy Summer Drinks Recipe in Tamil'

'மூன்று வகையான ஜூஸ் | 3 Refreshing and Healthy Summer Drinks Recipe in Tamil'
04:39 May 3, 2022
'We also produce these videos on English for everyone to understand Please check the link and subscribe https://youtu.be/uXibowE6hoQ  மூன்று வகையான ஜூஸ் | 3 Refreshing and Healthy Summer Drinks | Summer Drinks In Tamil  தேவையான பொருட்கள்   தர்பூசணி இளநீர் ஜூஸ் தயாரிக்க   தர்பூசணி  இளநீர் தேங்காய் துண்டுகள்  ஐஸ் கட்டிகள்  இரண்டு தேக்கரண்டி - எலுமிச்சை சாறு  ஒரு மேசைக்கரண்டி - தேன்  இளநீர்   பீட்ரூட் மாதுளை ஜூஸ் தயாரிக்க   மாதுளைப்பழம்  பீட் ரூட் ஐஸ் கட்டிகள்  இரண்டு தேக்கரண்டி - எலுமிச்சை சாறு  ஒரு மேசைக்கரண்டி - தேன்  இளநீர்  புதினை இலை  ஆரஞ்சு எலுமிச்சை ஜூஸ் தயாரிக்க   ஆரஞ்சு பழம் ஐஸ் கட்டிகள்  இரண்டு தேக்கரண்டி - எலுமிச்சை சாறு  ஒரு மேசைக்கரண்டி - தேன்  இளநீர்  புதினை இலை   செய்முறை   தர்பூசணி இளநீர் ஜூஸ் தயாரிக்க   1.  முதலில் தர்பூசணி பழங்களை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்  2. அடுத்து இளநீர் தேங்காய் துண்டுகளை சிறிது சிறிதாக வெட்டி இரண்டையும் மிக்ஸில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்  3. அடுத்து ஒரு டம்ளரில் ஐஸ் கட்டிகள், எலுமிச்சை சாறு, தேன், அரைத்த வைத்த  தர்பூசணி இளநீர் கலவை மற்றும் இளநீர் சேர்த்து கலக்கி குடிக்கவும்   பீட்ரூட் மாதுளை ஜூஸ் தயாரிக்க   1.   அரைத்த பபெட்ரூட் மற்றும் மாதுளை கலவையை சேர்த்து புதினா இலை   ஆரஞ்சு எலுமிச்சை ஜூஸ் செய்ய   1. ஆரஞ்சு பழங்களை தோலை உரித்துவிட்டு பழங்களை எடுத்து மிக்ஸில்  சேர்த்து அரைத்துக்கொள்ளவும்   2. அடுத்து ஒரு டம்ளரில் ஐஸ் கட்டிகள், எலுமிச்சை சாறு, தேன், புதினை இலை, அரைத்த ஆரஞ்சு பழச்சாறு  கலவை மற்றும் இளநீர் சேர்த்து கலக்கி குடிக்கவும்    சுவையான மற்றும் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் மூன்று வகையான பழச்சாறு தயார்   orange juice homecooking' 

Tags: watermelon , juice , orange , watermelon juice , refreshing drink , Healthy Drinks , homecooking , juices , Summer Drinks , Orange juice , pomegranate juice , refreshing summer drinks , refreshing drinks , Summer drink , summer drink recipe , summer drinks non-alcoholic , summer drinks recipe easy , summer juices , juices for summer , juices in tamil , fruit cocktail drink , fruit cocktail easy recipe

See also:

comments

Characters